NM72Z35T4MDXNWWYO6P1X6MGAS174ETO





 அண்மைச் செய்தி ஜெம் கிரானைட் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என முதலமைச்சர் விஜய் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கூடுதல் விவரங்களை விளங்குகிறார் எமது செய்தியாளர் கதிரவன் கதிரவன் வணக்கம் மேலும் விவரங்கள். >> 

பிரபல தொழிலதிபராக இருக்கக்கூடிய வீரமணி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்து விபச்சார தடைப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார்கள். அவரோடு சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மத் ஆகியவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஓஎஸ் கார்டன் பகுதியில ஒரு வீட்டை வாடகை எடுத்து சிறுமிகளோடு அந்த வீரமணி என்பவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் அடங்கிய பென்டிரைவானது கடந்த 2025 ஆகஸ்ட் அக்டோபர் மாதம் காவல்துறைக்கு கிடைத்ததாகவும் அக்டோபர் 7ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காணமுடையவில்லை என்று கூறி காவல்துறை ஃபர்தர் ஆக்சன் டிராப்டட் என்ற அறிக்கையை நீதிமன்றத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் பின்பாக நீதிமன்றம் சிறப்பு போக்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 19 அன்று இதை நிராகரித்து மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதன் அடிப்படையில் தான் அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில இந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். தேனாம்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய அந்த வீட்டை நிறைத்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிங்கன் சிம்மன் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு வீரமணியை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி பின்பு தற்போது இந்த சாந்தி மற்றும் பிற அவரது கணவர் இருவரையுமே மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்கதற்கான மனுவை தாக்கல் செய்து அவரையும் காவல எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் பெண் உதவி ஆய்வாளர்கள் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான ஒரு தனிப்படையில் அமைக்கப்பட்டு அந்த வீடியோவில் இருக்கக்கூடிய சிறுமிகளை அடையாளம் காணக்கூடிய பணியிலும் காவல் சென்னை காவல்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது இதுவரை ஒன்பது சிருமிகள் இந்த வீரமணிக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
 தங்களது மேல்மையை பயன்படுத்தி தங்களதுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்குவதாக கூறியும் இதுபோன்ற தங்களை வந்து சீரளித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் இந்த விவகாரத்தை தமிழக முதல்வராக இருக்கக்கூடிய ஜோசப் விஜய் அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த வழக்கு தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என்ற உத்தரவை வந்துட்டு அவர் பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் காவல்துறை உயரதிகார நேரில் அழைத்து விசாரணையை நடத்திய நிலையில மீண்டும் அது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில அந்த இந்த வழக்குல பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேபோல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடக்கூடாது. அனைத்து கோணங்களும் விசாரணைத்து கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் சில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில பலர் இடைத்தரலாக செயல்பட்டு இந்த வழக்கில் இருந்து வீரமணியை விடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தி பல பணங்கள் எல்லாம் கைமாறியதாகவும் தகவல் வெளியான நிலையில அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை காவல் ஆணையர் நேரடியாக இந்த வழக்கை கையாள வேண்டும் என்றும் அதற்கு உடனடியாக பெண் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டு வழக்கை தீவிர படுத்த வேண்டும் என்ற ஒரு உத்தரவை முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு தற்போது சூடு பிடித்திருக்கிற பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு யாரெனும் இருந்தால் காவல்துறை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
 ஒன்பது சிறுமிகள் இதுவரைக்கும் தங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலங்கள் அளித்திருப்பதாகவும் அதேபோல இன்னும் சில சிறுமிகளின் வீடியோக்கள் அந்த பெண்ரைவில் இருக்கக்கூடிய நிலையில அவற்றை அணையாளர்களுக்கான பெண் காவல் ஆய்வாளர்கள் அதேபோல உதவி ஆய்வுகள் தலைமையில் ஒரு தனிப்படகை சென்னை காவல்துறை உருவாக்கி இருப்பதாகவும் அவற்றை வைத்து அவர்களை அடையாளம் காணக்கூடிய பணிகளை ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது இன்னும் வேறு யாரேனும் இது தொடர்பு இருக்கிறதா வீரமொழி மட்டும் சிறுமைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குதா என்ற கோணத்திலும் இந்த விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
தற்போது சாந்தி மற்றும் அவரது கணவரையும் காவலி எடுத்து விசாரணை மேற்கொண்டுக்கூடிய நிலையில இனும் பலர் சிக்குவாரள் என்றும் காவல்துறை வட்டங்கள தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

 

0 Comments:

Post a Comment

 
Top