ஹோம் லோன், எஜுகேஷன் லோன், பர்சனல் லோன் ஏன் பிசினஸ் லோன் வாங்கி இருந்தாலும் சரிஆர்பிஐ உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பெனிஃபிட்ட கொடுத்திருக்கு. அண்ட் இந்த ஒரு பெனிஃபிட் கஸ்டமராகிய நம்ம லோன் வாங்கி இருக்க கூடியவங்களுக்கு ஒரு மிகப்பெரிய ரிலீப் கொடுக்க போகுது. சோ ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த ஒரு புதிய ரூல் என்ன? இது எப்படி இம்ப்ளிமெண்ட் ஆக போகுது எப்பத்தில இருந்து இம்ப்ளிமெண்ட் ஆக போகுது இதோட இம்பாக்ட் எப்படி இருக்கும் அப்படிங்கிற எல்லா விவரத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கோங்க.
நம்ம யாருக்கும் கடன் அப்படிங்கறது புடிச்சு வேணும் நம்ம வாங்கணும் அப்படின்னு ரொம்ப ஆர்வத்தோட வாங்குற ஒரு விஷயம் கிடையாது. ஏதாவது ஒரு எமர்ஜென்சி இல்ல ஏதாவது ஒரு படிப்பு செலவு வீட்டு செலவுன்னு இந்த மாதிரி ஒரு எசென்ஷயலான செலவுக்கு நம்மகிட்ட போதுமான அளவுக்கு காசு இல்லை அப்படிங்கிறப்பதான் அந்த கடனுக்கே நம்ம போறோம். அதுவும் குறிப்பிட்டு வங்கியில கிடைக்கலன்னா வேற ஏதாவது ஆப்ல லோன் வாங்குறதுன்னு நம்ம மாத்தி மாத்தி ட்ரை பண்ணிதான் அந்த ஒரு கடனை நம்ம வாங்குறோம்.
இதுல இருக்கக்கூடிய ஒரு சிக்கல் என்னன்னு பாத்தீங்கன்னா இந்த கடன் அடைகிறதுக்கு எத்தனை வருஷம் எத்தனை மாசம் இஎம்ஐ கட்டணும் அப்படிங்கிற இந்த மாதிரி நிறைய காம்ப்ளிகேஷனோட தான் அந்த ஒரு கடனை நம்ம வாங்குறோம் இது எல்லாத்தையும் தாண்டி நிறைய பேர் இப்பவும் சகிச்சுக்கிட்டு போகக்கூடிய அந்த ஒரு விஷயம்தான் இந்த லோன ரிக்கவர் பண்ணக்கூடிய ஒரு மெத்தட் அண்ட் இன்னைக்கு நம்ம இந்த வீடியோல ஆர்மி அறிவிச்சிருக்கக்கூடிய அந்த ஒரு புதிய ரூலுமே இந்த ரெக்கவரிக்கான மெத்தட பத்திதான் படிச்சவங்களா இருந்தாங்க இல்ல அவங்களுக்கு இந்த பேங்கோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தெரியும் அப்படின்னு தெரியற அவங்களுக்கு எல்லாமே இந்த ரிக்கவரி ஏஜென்ட்ஸ் பண்ணக்கூடிய அந்த ஒரு ரூல்ஸ் எல்லாம் தெரிஞ்சிருக்கும். இன் கேஸ் ஏதாவது ஹராஸ்மென்ட் நடந்தா கூட அதை தட்டி கே்கறதுக்கு அவங்களுக்கு சில நாலேட்ஜ் இருக்கும் கரேஜா கேப்பாங்க. ஆனா இன்னும் சில பேர் இதை பத்தி தெரியாம இருப்பாங்க. அவங்களுக்கு ஓகே நம்ம பணம் வாங்கிட்டோம் அதை கொடுக்கலன்னா இப்படிதான் கேப்பாங்கன்னு அவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதை பத்தின ஒரு சில விஷயங்களை நீங்க கண்டிப்பா இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்ட ஆகணும்.
ஏன்னா ஒரு லோன் அப்படின்னு வாங்குறப்போ அத திருப்பி கட்றது மட்டுமே கடமை கிடையாது. அத நீட்டா ஆன் டைம்ல கட்டல அப்டினா, ஒன்ஸ் உங்களுடைய இஎம்ஐ பவுன்ஸ் பேக் ஆயிடுச்சுன்னா உங்களுடைய கிரெடிட் ஸ்கோர பாதிக்கும். அடுத்து நீங்க பர்சனல் லோன் அதாவது வாங்க போறீங்க அப்படின்னா அந்த டைம்ல இந்த ஹிஸ்டரி வந்து கேப்பாங்க ஏன் அன்னைக்கு கட்டல அப்படின்னு. சோ நிறைய விஷயங்களை மெயின்டைன் பண்ண வேண்டிய இருக்கு. இத்தனை டிபிகல்டீஸையும் தாண்டி நீங்க ஒரு விஷயத்தை பண்றீங்க கட்டுறீங்க கடன ஆன் டைம்ல அப்படிங்கிறப்போ ஒரு தடவை மிஸ் ஆகுறப்போ இந்த ரிக்கவரி ஏஜென்ட்ஸ் பண்ணக்கூடிய சில வேலைகளை இப்போ ஆர்பிஐ எந்த மாதிரி ரிக்கவரி பண்ணனும் எந்த மாதிரி ஏஜென்ட்ஸ வங்கியாகியவங்க அனுப்பணும் எந்த மாதிரி ரெகுலேஷன்ஸ் அவங்க ஃபாலோ பண்ணிட்டு அந்த ஒரு லோன ரக்கவர் பண்றதுக்கு கஸ்டமர் கிட்ட அப்ரோச் பண்ணனும் அப்படிங்கறத முதல் கொண்டு எல்லாமே இருக்கு. ரூல் நம்பர் ஒன் இன்னைக்கு வரைக்கும் சில வங்கிகள்ல வந்து அவங்களோட ரிக்கவரி ஏஜென்சின்னு ஒன்னு வச்சிருப்பாங்க.
இப்போ வங்கியில இருந்து உங்ககிட்ட அந்த கடனை வந்து ரிக்கவர் பண்றதுக்கு வர்றாங்க அப்படிங்கிறப்போ வங்கியாகியவங்க உங்களுக்கு யாரு கடன் கொடுத்தாங்களோ அவங்களே உங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பாங்க அப்படிங்கறது கிடையாது. அவங்களுக்குன்னு ஒரு ஏஜென்சி இருக்கும். அவங்க மூலியமாதான் ஆட்கள் உங்க வீட்டுக்கு வருவாங்க. இன்கேஸ் அந்த ஒரு வீட்டுக்கு வரக்கூடிய அளவுக்கு அந்த ஒரு டிலே நடந்திருக்கு பணம் கிடைக்கல. நீங்க இன்கேஸ் பே பண்ணல அப்படிங்கிறப்போ போன் பண்ணியோ இல்ல வந்து ரெக்கவர் பண்ணக்கூடிய எல்லா பொறுப்பும் அந்த ஏஜென்சி கிட்ட வங்கியாகியவங்க விட்டுருவாங்க. இப்ப rர்பிஐ என்ன சொல்லிருக்கு அப்படின்னா சில வங்கிகள் எந்த மாதிரி இந்த ரிக்கவரி ஏஜென்ட்ஸ் நடந்துக்கணும் எந்த மாதிரி ரிக்கவர் பண்ணனும் எந்த மாதிரி கஸ்டமர்ஸ் கிட்ட அவங்க பேசணும் எப்படி அப்ரோச் பண்ணனும் எந்த நேரத்துல போன் பண்ணனும் அண்ட் இன்னும் நிறைய ப்ரோட்டோகால்ஸ் இருக்கு இந்த ப்ரோட்டோகால்ஸ்க எல்லாம் ஒரு மேண்டேட் புக்கோ இல்ல ஒரு மேண்டேட் சைன்ட் டாக்குமெண்ட் எதுவுமே கிடையாது சில வங்கிகள் இதைஃபாலோ பண்ணுவாங்க சில வங்கிகள் எந்தவிதமான ஒரு ப்ராப்பரான ஒரு பிராண்ட் அப்ரூவடு பாலிசி அப்படிங்கற ஒரு விஷயத்தை வச்சுக்காம இருந்தாங்க.
ஆனா rர்பிஐ இப்ப என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா, நீங்க சில முக்கியமான இம்பார்ட்டன்ட் ப்ரோட்டோகால்ஸ் வித் ஹியூமனிட்டிக்கு தகுந்தாப்ல அந்த லாக்கு கீழ இருக்கக்கூடிய சில நீங்க வந்து போய் ஒருத்தர ஹராஸ் பண்ற மாதிரி இல்ல. அந்த ஒரு மனுஷத்துவமா நடந்திருக்கக்கூடிய அந்த ஒரு லாஸுமே இன்குலூட் ஆயிருக்கணும். அந்த டாக்குமெண்ட்ல பிராண்ட் பாலிசில. அண்ட் இந்த ஒரு பிராண்ட் பாலிசியை ஃபர்ஸ்ட் வங்கி ப்ராப்பரா டிசைன் பண்ணி முடிச்சுட்டு வங்கியோட போர்டு ஆப் டைரக்டர்ஸ் இருப்பாங்க இல்லையா அவங்களோட சிக்னேச்சரோட அந்த ஒரு பாலிசிய அவங்க வச்சிருக்கணும்.
அதுக்கு அப்புறம் தான் எந்த ஒரு ஏஜென்சி அவங்க சூஸ் பண்ணுனாலுமே அந்த ஏஜென்சி இந்த ஒரு ப்ரோட்டோகால்ஸ் நான் பார்த்து பண்ணி கொடுக்கிறேன். இந்த மாதிரிதான் நாங்க வந்து ரெக்கவர் பண்ணுவோம் அப்படிங்கறதுக்கு அந்த ஏஜென்சியுமே இதுல சைன் போடணும். சோ இது ஒரு செட் ஆஃப் டாக்குமெண்ட். இன்கேஸ் இந்த ப்ரோட்டோகாலுக்கு மீறி வேற ஏதாவது எக்ஸ்ட்ராவா அந்த ஏஜென்சி மூலமா நடந்துருக்கு அப்படிங்கிறப்போ தக்க ஆக்சன் எடுக்க முடியும் அப்படிங்கறதுக்காக தான் இந்த ஒரு ஸ்ட்ரிக்ட்டான ரூல ஆர்பிஐ இப்ப கொண்டு வராங்க ரெண்டாவது முக்கியமான ரூல் இப்ப நீங்க நினைக்கலாம் என்ன இவன் பார்க்க ரவுடி மாதிரி இருக்கான் இவன் எப்படி பேங்க்ல இருந்து வர முடியும் அப்ப இவன் பேங்க்ல இருந்து வரல இவன் வேற எங்க இருந்து வந்துட்டு இருக்கான் அப்படிங்கற மாதிரி நிறைய பேருத்துக்கு இந்த ஒரு கன்பியூஷன் இருக்கு அப்ப உங்ககிட்ட எல்லாரும் வந்து சொல்லக்கூடிய அந்த ஒரு விஷயம் என்ன இப்ப இவங்க வந்து பேங்க் சைடு ஆளுங்க கிடையாது பேங்க் வந்து ஒரு ஏஜென்சி வச்சிருப்பாங்க இப்ப நான் சொன்ன மாதிரி அதே மாதிரி சொல்லி இருப்பாங்க ஆர்பிஐ இதுக்குமே ஒரு முற்றுபுள்ளி வச்சிருக்கு என்னன்னு பாத்தீங்கன்னா வங்கியாகியவங்க அந்த ஒரு ஏஜென்சிய சூஸ் பண்ணி யார வேணாலும் நீ வந்து ரிக்கவரி ஏஜென்ட்டா ஹயர் பண்ணிக்கிற மாதிரி இல்ல அப்படின்னு தெளிவா ஆர்பிஐ சொல்லி இருக்காங்க இது ஒரு ரொம்ப நல்ல ஒரு விஷயம்.ஃபர்ஸ்ட் அந்த ஒரு பர்சன் மேல மேண்டட்டரியான ஒரு ரூல் என்னன்னு பாத்தீங்கன்னா எந்த ஒரு கிரிமினல் கேசஸும் இருக்க கூடாது.
அண்ட் அதே மாதிரி அவங்க சில குவாலிஃபிகேஷன் இருக்கணும் படிப்புல. அண்ட் இன் கேஸ் அவங்க எந்த ஒரு பேசிக் ரிக்வயர்மெண்ட்ட கிராஸ் பண்றாங்க அப்படின்னா அவங்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பைனான்ஸ்ல நல்ல ஒரு கோர்ஸ் முடிச்சு சர்டிபிகேட்ட வாங்குனதுக்கு அப்புறம்தான் அவங்க பேங்க் சைடுல இருந்து அந்த ஒரு ரிக்கவரி ஏஜெண்ட்டா ஹயர் பண்ணப்படணும். விதவுட் ஆல் தீஸ் குவாலிஃபிகேஷன்ஸ் நீங்க சும்மா ரோட்ல போறவன் வர்றவன் பாக்குறதுக்கு நல்லா இருக்கான் அடிச்சு கேட்டுருவான் இவன் அப்படிங்கற மாதிரியான ஆளுங்கள வந்து நீங்க ஏஜென்ட்ஸா ஹயர் பண்ண கூடாது அப்படின்னு சொல்லி ஆர்பிஐ ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க. அண்ட் அடுத்த முக்கியமான ரூல் என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு இம்பார்ட்டண்டான விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு நம்ம லோன் வாங்குறோம் நம்ம ஃபேமிலிக்காக நம்ம லோன் வாங்குறோம் அத நம்ம தான் ரீபே கூட பண்றோம் அண்ட் எந்த இடத்துலயும் இந்த ரெக்கவரி ஏஜென்ட்ஸ் மூலியமா நம்மளோட ஃபேமிலி வந்து எந்த இடத்துலயும் ஒரு மாதிரி அந்த ஹராஸ்மென்ட்டையோ இல்ல அந்த ஒரு அவங்க வந்து கேள்வி கேட்கிற அளவுக்கு நம்ம வச்சுக்க கூடாது அப்படிங்கிற ஒரு எமோஷனலான ஒரு ப்ரொடெக்ஷன் தாட் நம்மளுக்கு இருக்கத்தான் செய்யும். அண்ட் ஒரு நாள் லேட் ஆயிடுச்சுனா கூட வீட்டுக்கு வந்து அவங்க அந்த மாதிரில்லாம் விசாரிக்கிறது சரி இல்ல அப்படிங்கற மாதிரில்லாம் தோணும் இல்லையா அண்ட் அதே மாதிரிதான் எந்த அளவுக்கு நம்ம ப்ரொடெக்டிவா நம்ம ஃபேமிலிய பாத்துக்கறோம் அப்படிங்கறது அந்த ஒரு விஷயத்துல மட்டும் இல்ல எல்லா விஷயத்துலயும் நம்மளுக்கு இருக்கணும்.
நம்ம ஃபேமிலிக்கு போதுமான அளவுக்கு ப்ரொடக்ஷன் நம்ம கொடுத்துருக்கோமா நம்மன்னா எர்னிங் பெர்சன் யாரோ அவங்களுக்கு ஒருஃபர்ஸ்ட் பிரையாரிட்டில வரக்கூடிய ஒரு தாட்தான் இது. இன் கேஸ் உங்களோட எர்னிங்ல தான் அவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்களோட ஹாப்பினஸ்ே உங்களோட எர்னிங்ல தான் இருக்கு அப்படிங்கிறப்போ அது எனி டைம் நின்னு போச்சு அப்படின்னா அவங்களோட ரெஸ்பான்சிபிலிட்ீஸ் ஆகட்டும் அவங்களோட ஆசைகள் ஆகட்டும் அதுக்கு நம்ம ஒரு முற்றுப்புள்ளி வச்ச மாதிரி ஆக கூடாது அப்படின்னா டெர்ம் இன்சூரன்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட். டேர்ம் இன்சூரன்ஸ் எதுக்காக ஒருொரு இடத்துலயும் நான் ரொம்ப இம்பார்டன்ட்ன்னு சொல்றேன்னா என்னைக்குமே அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ண வரைக்கும் நம்மளுக்கு அதோட மீனிங் என்னன்னு தெரியாது. அண்ட் அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ண வேண்டாம் அப்படிங்கறதுதான் நிறைய பேத்தோட விஷா இருக்கு. அண்ட் இன் கேஸ் அது ஒரு ப்ராபபிலிட்டியா அது இன் கேஸ் ஏதாவது ஒரு எச்சு கம்மி ஆயிடுச்சு அப்படின்னா கூட அந்த ஒரு விஷயத்துக்கு நம்ம ப்ரொடெக்ட்டா நம்ம ஃபேமிலி வச்சிருக்கோம் அப்படிங்கறதுதான் இம்பார்ட்டன்ட். வெறும் மாசம் 400ல இருந்து 500 உங்களால ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சா போதும். கோடிக்கணக்கான கவரேஜ் கிடைக்குது. நீங்க இல்லனாலும் குடும்பம் இன்னும் பல வருஷத்துக்கு அவங்க ஸ்டெபிலிட்டிய தாங்கி வர்துக்கு அவங்களுக்கு இது உதவும். அதுவும் 15ல இருந்து 25% டிஸ்கவுண்ட்டோட உங்களுக்கு நல்ல கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவோட உங்களுக்கு சிறந்த டேர்ம் இன்சூரன்ஸ நீங்க தேர்ந்தெடுத்துக்கலாம். டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் இருக்கு செக் பண்ணி பாருங்க.
50க்கும் மேலான மோஸ்ட் ட்ரஸ்டட் இன்சூரன்ஸ் பார்ட்னர்ஸ்க்கு நடுவுல உங்களுக்கு எது கரெக்டா இருக்கும்னு கம்பேர் பண்ணி பார்த்து கூட நீங்க வாங்கிக்கலாம். டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற லிங்க செக் பண்ணி பாருங்க. மூணாவது ஒரு ஸ்ட்ரிக்ட்டான ரூல் பாரோவர்ஸ் ஆகிய நம்ம கடன் வாங்கக்கூடிய நம்மளுக்கு வந்து வங்கிகள் இவங்கதான் எங்களோட ஏஜென்ட்ஸ். சோ இவங்களோட டீடெயல்ஸ் என்ன அப்படிங்கறத டிரான்ஸ்பரண்டா நம்மகிட்ட காமிக்கணும். அண்ட் இன்னொன்னு அந்த ஒரு ஏஜென்ட்ஸ்க்கான ப்ரோட்டோகால் என்ன அப்படிங்கறதையும் டிரான்ஸ்பரண்டா நம்மகிட்ட தெரிவிக்கணும். கடன் வாங்குறப்பவே. அண்ட் இன் கேஸ் நீங்க அது எல்லாத்துக்கும் ஓகே அப்படின்னா மட்டும்தான் நீங்க கடன் வாங்குற மாதிரி இருக்கும். அதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீங்க அதுக்கப்புறம் கடன் வாங்கலாம் பாரோவர்ஸ் ஆகிய நீங்க. அண்ட் இன் கேஸ் ஏதாவது ஒரு தவறு நடக்குது. இந்த ப்ரோட்டோகால்ஸ் தாண்டி அவங்க உங்ககிட்ட ஏதாவது ரூடா பண்றாங்க இல்ல வேற ஏதாவது ஒரு மாதிரி பிஹேவ் பண்றாங்க அப்படிங்கிறப்போ அந்த ஒரு சில கம்ப்ளைன்ட்ஸ நீட்டா பதிவு செய்றதுக்கும் வங்கியாகியவங்க தெளிவா ஒரு போர்ட்டல ரெடி பண்ணி கொடுக்கணும் அந்த கம்ப்ளைன்ட்ட ரிஜிஸ்டர் பண்றதுக்கு அப்படிங்கறதையும் ஆர்பிஐ அறிவிச்சிருக்கறாங்க.
விச் மீன்ஸ் கஸ்டமர் ஆகிய நம்மளுக்கு வந்து ஓகே இன்கேஸ் நான் ஒரு இஎம்ஐ டிலே பண்ணிட்டேன் அப்படின்னா இந்த ப்ராசஸ் தான் நடக்க போகுது அடுத்தது அப்படிங்கறது எனக்கு ஒரு நாலேட்ஜ் இருக்கும். அண்ட் அந்த ஒரு இதுக்கு மீறி ஏதாவது ஒன்னு எக்ஸ்ட்ரா இந்த பக்கம் அந்த பக்கம் ஆகுது ஒரு ஹராஸ்மென்ட் மாதிரியோ இல்ல நான் எதிர்பார்க்காத மாதிரியோ அந்த ப்ரோட்டோகால்ல இல்லாத மாதிரியோ ஒரு பேடான ஈவென்ட் நடக்குது அப்படிங்கிறப்போ அதை கம்ப்ளைன்ட்டா ஃபைல் பண்றதுக்கு ரிஜிஸ்டர் பண்றதுக்கு கஸ்டமர் ஆகிய எனக்கு போரோவர் ஆகிய எனக்கு எல்லா ரைட்ஸையும் ப்ராப்பர் ப்ரோட்டோடைப்பையும் வாங்கி கொடுக்கணும் அப்படிங்கறத ஆர்வமிய சொல்லி இருக்காங்க. அண்ட் இப்ப அடுத்ததா rர்பிi ரிக்கவரி ஏஜென்ட்ஸ் என்னல்லாம் பண்ணக்கூடாது அப்படிங்கறத செட் ஆப் ரெகுலேஷன்ஸையும் வெளியிட்டுருக்காங்க.
என்னன்னு பாத்தீங்கன்னா எந்த விதத்திலயும் அப்யூசிவ்வான லாங்குவேஜ்லயும் ஹராஸ்மென்ட் பண்ணக்கூடிய அளவுக்கான ஒரு லாங்குவேஜ்யும் யூஸ் பண்ணக்கூடாது. ஸ்ட்ரிக்ட்லி நாட் அலவட் அவங்க ஏதோ வாய்க்கு வந்தபடி பேசலாம். ஓகே நான் பிசிக்கலா எதுவும் அடிதடிக்க எல்லாம் போகல. ஆனா நான் பாட்டுக்கு கம்முக்கமா சிரிச்சுக்கிட்டே வேணாலும் ஹராஸ் பண்ணிட்டு இல்ல நான் வந்து கெட்ட வார்த்தையில பேசிட்டு போயிட்டேன் அப்படிங்கற மாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. லாங்குவேஜ் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட். ரெண்டாவது கால் டார்ச்சர் பண்ணக்கூடாது. ரிப்பீட்டடா கால் பண்ணவும் அந்த ஒரு பர்டிகுலர் டைமுக்கு மேல கால் பண்றது இருக்கவே கூடாது. அண்ட் மூணாவது டீபேம் பண்ணக்கூடாது. நீங்க இன் கேஸ் நீங்க வந்து ஒரு கஸ்டமர் வீட்டுக்கே போறீங்க ஏஜென்ட்ஸ் ஆகியவங்கனாலும் கூட அக்கம் பக்கத்துல எல்லாத்துக்கும் தெரியற மாதிரி கத்துறதோ இல்ல கீழ நின்னுட்டு மேல இருக்கறவங்களுக்கு ஒரு மாதிரி நாங்க ரிக்கவர் பண்ண வந்திருக்கோம். அது அப்படின்னு டீபேம் பண்ற மாதிரியான எந்த ஆக்ஷன்ஸும் அக்செப்டபிள் கிடையாது. அண்ட் மோஸ்ட் இம்பார்டன்ட்லி இனிமே நீங்க இப்ப இந்த லோன நீங்க பே பண்ணலன்னா நாங்க உங்களோட இது வந்து நீங்க ஜெயிலுக்கு போக வேண்டிய இருக்கும் இல்ல நீங்க வந்து ஏதாவது கேஸ ஹேண்டில் பண்ண வேண்டிய இருக்கும் இல்லனா நீங்க வந்து போலீஸ் ஸ்டேஷன்ல சமாளிக்க வேண்டிய இருக்கும். எங்க வங்கி உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்துருவாங்க. இந்த மாதிரி நிறைய ஏஜென்ட்ஸ் ரிக்கவரி டாக்டிக்ஸ் யூஸ் பண்ணுவாங்க. பட் ஆனா அது அக்கார்டிங் டு த லா இல்ல அப்படின்னா தட் இஸ் ப்ராஹிபிட்டட் அது இனிமே அக்செப்ட் பண்ண முடியாது. இன் கேஸ் அவங்க வந்து உங்ககிட்ட நீங்க வந்து அங்கே வந்து சமாளிச்சுக்கங்க நீங்க ஏதா இருந்தாலும் கோர்ட்ல போய் பேசிக்கங்க அந்த மாதிரி எல்லாம் லால இல்லாத சில ரெஸ் ஆஃப் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ன சொல்லி உங்களை வந்து திரெட்டன் பண்ணாங்க அப்படின்னா தட் இஸ் ஆல்சோ கம்ப்ளீட்லி ப்ராஹிபிட்டட்னு நீங்க ஞாபகம் வச்சுக்கோங்க. இன்கேஸ் இந்த மாதிரி ஏதாவது ஒரு சினாரியோ உங்களுக்கு வந்தா கூட கம்ப்ளீட்டா நீங்க அதை அகைன்ஸ்டா போய் கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் பண்றதுக்கு உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்குன்னு ஆர்பிஐ சொல்லுது. இப்ப இவங்க என்னென்ன பண்ண கூடாதுன்னு பார்த்தோம் இல்லையா இப்போ ஆர்பிஐ சில மேண்டேட்டரி ரூல்ஸ் கொடுத்துருக்காங்க இவங்க எந்த மாதிரி இருக்கணும் அப்படிங்கறதுக்கு அதையும் பார்ப்போம். ஐடி கார்டு மேண்டேட்டரி அவங்க எந்த வங்கியில இருந்து வராங்க எந்த ஏஜென்சிகாரங்க அவங்க பேர் என்ன ஊர் என்ன விலாசம் என்ன அப்படிங்கிற மாதிரியான சில முக்கியமான டீடெயில்ஸ்க்கு ஐடி கார்டு கண்டிப்பா ரிக்கவர் பண்ண வரப்போ நம்மகிட்ட அவங்க காமிக்கணும். ரெண்டாவதா இன்ட்ரோடக்ஷன் மேண்டட்டரி நான் யாரு என்ன எதுனாலாம் உனக்கு தேவையில்ல நான் வந்தது பணத்துக்காக பணத்தை எடுத்து அப்படின்னல்லாம் அவங்க கேக்குற மாதிரி இல்ல நான் சோ அண்ட் சோ ஏஜென்சி சோ அண்ட் சோ பேங்க்ல இருந்து நான் வரேன். நீங்க இந்த பர்சன் இல்லையா இந்த ஒரு லோன ரிக்கவர் பண்றதுக்காக இந்த பேங்க் என்ன உங்க வீட்டுக்கு அனுப்பிச்சு வச்சிருக்காங்க. இந்த மாதிரி செல்ப் இன்ட்ரொடக்ஷன் நம்ம கேட்காம கஸ்டமராகிய நம்ம கேட்காம ரிக்கவரி ஏஜென்ட்ஸ் அத நம்மகிட்ட சொல்லணும் அப்படிங்கறது மேண்டட்டரி. அண்ட் கால் பண்ணி பேசுறதுக்குமே ரிக்கவரி ஏஜென்ட்ஸ்க்கு டைம்னு ஒன்னு இருக்கு. காலையில 8:00 மணியில இருந்து சாயந்திரம் 7:00 மணிக்குள்ள தான் அவங்க வந்து இந்த கால் டீடெயல்ஸ் எல்லாமே பண்ணி ரிக்கவர் பண்ண ட்ரை பண்ணனும்.
அதுக்கு மேலயோ இல்ல ஏர்லியாவோ கால் பண்ண முடியாது. அண்ட் கால் ரெக்கார்டிங் மேண்டட்டரி. ஏஜென்ட்ஸ் கால் வந்து உங்ககிட்ட பேசும்போது அத அவங்க சைடுல இருந்து அத ரெக்கார்ட் பண்ண அப்படிங்கறது வங்கியாகியவங்க அவங்களுக்கு போட வேண்டிய ஒரு மேண்டட்டரி ரூல். அண்ட் இதோட சேர்த்து சில டெக்னிக்கல் இஸ்யூஸையும், சில டெக்னிகல் பிளாக்கேஜையும் நீங்க பண்ண முடியும் அப்படிங்கறதுக்கான ஒரு இதையும் ஆர்பிஐ சொல்லிருக்காங்க.ஃபர் எக்ஸாம்பிள் இன்கேஸ் நம்ம வந்து அந்த ஒரு பர்டிகுலர் இஎம்ஐய பே பண்ணல இல்ல ஏதாவது ஒரு பவுன்ஸ் பேக் ஆயிடுச்சு அப்படின்னா 30 நாட்கள் டைம் கொடுப்பாங்க. இன்கேஸ் அது 30 நாட்களுக்கு மேல ஆயிருச்சு அப்படிங்கிறப்போ வங்கியாகியவங்க நம்மளோட செல்போன் அந்த ஒரு பர்டிகுலர் லிங்க் செல்போனையோ டேப்லெட்டையோ போனையோ வந்து பிளாக் பண்ண முடியும். பிளாக் பண்ணாலுமே அதுல எமர்ஜென்சி கால்ஸ் ஆகட்டும் எஸ்எம்எஸ் ஆகட்டும் இதை எல்லாத்தையும் வந்து நம்ம ரிசீவ் பண்ணிக்கலாம். அண்ட் இது எப்ப பிளாக் ஆயிருக்கும்னா அன்டில் வி பே பேக் சோ ஒன் ஹவர்ல நீங்க வந்து திருப்பி அன்பிளாக் பண்ணிக்கலாம். வங்கிக்கு இந்த ஒரு இது இருக்கு. ஆனா அதுவும் குறிப்பிட்ட விண்டோ டைமுக்கு அது கிராஸ் ஆச்சு அப்படின்னா மட்டும்தான் இந்த ஒரு இத நீங்க யூஸ் பண்ணனும் அப்படிங்கறதையும் சொல்லிருக்காங்க.
அண்ட் இது ஒரு ஸ்வீட்டான நியூஸ் அண்ட் ஸ்ட்ராங்கான நியூஸ் என்னன்னு பாத்தீங்கன்னா அதுவும் கஸ்டமர்ஸ்க்கு இன் கேஸ் நீங்க ரீபே பண்ணிட்டீங்க எல்லாம் முடிஞ்சு போச்சு அவங்க பிளாக் பண்ணது இன்னும் அன்பிளாக் பண்ணல ஒன் ஹவர்ல அன்பிளாக் ஆயிரணும் நீங்க பே பண்ண அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள அது அன்பிளாக் ஆகணும் அப்படி ஆகலன்னா அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 250 ரூபா காம்பன்சேஷன் உங்களுக்கு கொடுக்கணும்னு ஆர்பிஐ சொல்லிருக்காங்க விச் மீன்ஸ் லைக் ஒரு நாலர் லேட் ஆனா கூட ₹1000 உங்களுக்கு கிடைக்கணும் காம்பன்சேஷனா இத ஞாபகம் வச்சுக்கோங்க கமிங் டு த மேஜர் பார்ட் இது எல்லாம் எப்ப எப்ப அமலுக்கு வரும் mostோட் ஆர் ஆல்reடி இம்ளிமெண்டட் சோ இதுல சில விஷயம் ஆல்ரெடி இம்ப்ளிமெண்ட்டாதான் இருக்கு. ஆனா சில விஷயங்கள் இனிமேதான் வரணும். ஸ்ட்ரிக்ட்டா அமலுக்கு வரணும் அப்படின்னா ஜான் 1 2027ல இருந்து இது ஸ்ட்ரிக்ட்டா அமலுக்கு வரப்போகுது அப்படிங்கறதையும் ஆர்பிஐ சொல்லிருக்காங்க.
சோ நீங்க லோன் வாங்கி இருக்கீங்க இல்ல நீங்க ஏதாவது ஒரு பர்சனல் லோனோ பிசினஸ் லோனோ ஹோம் லோனோ ஏதாவது ஒரு ஆப்லயோ இல்ல NBFCலயோ பேங்க்லயோ வாங்கி இருக்கீங்க அப்படின்னா உங்களுக்குதான் இந்த ஒரு இன்பர்மேஷன் இல்ல லோன் வாங்க போறீங்க அப்படின்னா கூட இந்த ஒரு இன்பர்மேஷன் உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு அவசியமான விஷயம்தான். அண்ட் இந்த ஒரு வீடியோ எதாவது டவுட்ஸ் குரிஸ் இருக்கு அப்படின்னா கண்டிப்பா கமெண்ட் செக்ஷன்ல தெரியப்படுத்துங்க.

0 Comments:
Post a Comment