ஹாய் ஹலோ பிரண்ட்ஸ் நான் உங்க எஸ்கேய பேசுறேன். இன்னைக்கு நான் உங்க முன்னாடி நாலு நம்பர் வைக்க போறேன். 165 30 100 140 இது லாட்டரி நம்பர் கிடையாது மை டியர் பிரண்ட்ஸ் இது கோடிகள். ஒரே ஒரு நதிக்காக கடந்த 18 வருடங்களாக அறிவிக்கப்பட்ட கோடிகள். 165 கோடி 30 கோடி 100 கோடி 140 கோடி மொத்தம் 400 கோடிக்கும் அதிகமான பணம். அந்த ஆற்றுடைய பெயர்தான் மதுரையில் இருக்கக்கூடிய வைகையார். அந்த ஆற்றுல இன்னைக்கு என்ன ஓடுது தெரியுமா? தண்ணி இல்ல தாக்கடை. அப்ப 400 கோடி எங்க போச்சு இந்த கேள்வியை 18 வருடமாக யாருமே சத்தமாக
00:00:44
கேட்கல. நேத்து ஒருத்தர் கேட்டாரு கேட்ட 24 மணி நேரத்துக்குள்ளாடி தமிழ்நாட்டு அரசியல் மொத்தமாக வெடிக்குது. ஏன் ஒரு காஞ்சி போன ஆற்றை பற்றி ஒரு வரி பேசினா இவ்வளவு பயம் எதுக்கு வருது? அதைத்தான் நாம இன்னைக்கு இன்வெஸ்டிகேட் பண்ண போறோம். மூன்று கேள்விகள் இந்த வீடியோல கேட்க போறோம். ஒன்னு நேத்து மதுரையில தமிழ்நாட்டு ஆளுநர் உண்மையிலேயே தொட்ட விஷயம் என்ன? அவர் என்ன கேட்டார்? ரெண்டு வைகை ஆற்றுடைய 18 வருட கணக்கு புத்தகத்துக்குள்ள என்ன இருக்கு? மூன்று இந்த மொத்த ஆட்டத்துல தாவேக்க அரசு சிஎம் விஜய் அவர்கள் அடிக்க வேண்டிய ஒரே ஒரு அடி
00:01:19
அது என்னது? யார் அடிக்கணும்? மதுரையில நேத்து காலை சௌராஷ்டிரா காலேஜ்ல ஒரு விழா. மேடையில தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அருளைக்கர். அவர் சொன்ன ஒரு ஃபர்ஸ்ட் லைனை நீங்களே கேளுங்க. அவர் சொல்றாரு மதுரை வைகை ஆற்றை பார்த்தேன் ஆறு இருக்கு தண்ணி எங்க அப்படின்னு கேட்கிறார். அப்படின்னு நான்கு வார்த்தைகள் அந்த நாலு வார்த்தைக்குள்ளாடி 18 வருட தோல்வி இருக்கு. தமிழ்நாட்டின் 18 வருட தோல்வி இருக்கு. அடுத்த லைன் இன்னும் ஆழமாக சொல்றாரு துப்பாக்கி எடுத்து போருக்கு போறது மட்டும் தேசப்பற்று கிடையாது நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்
00:01:55
அப்படின்னு சொல்லிட்டு இன்னொரு பெரிய பாம்ப தூக்கி போடுறாரு வைகையை யாரும் சீரமைக்கலனா சரி செய்யலனா ஆளுனர் மாளிகையே களமிறங்கும் அப்படின்னு அவர் பேசிட்டு சும்மா போயிருந்தா அது ஒரு பங்கஷன் ஸ்பீச் அப்படின்னு மறந்துடுவோம் ஆனா அவர் அப்படி போகல மை டியர் பிரண்ட்ஸ் நேத்து மதியமே உடனடியாக மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மாநகராட்சி ஆணையர் எல்லாரையும் அதே இடத்தில உட்கார வச்சு ஒரு ரிவியூ மீட்டிங் ஒரு நியமன ஆளுனர் மாவட்ட நிர்வாகத்தோடு நேரடி ஆய்வு செய்றார். இந்த ஒரு மீட்டிங் தான் மொத்த யுத்தத்துடைய ட்ரிக்கர் ஏன்னு
00:02:32
கொஞ்சம் நீங்களே பொறுத்திருந்து பாருங்க. அவர் மதுரையில் பேசி 24 மணி நேரத்துக்கு உள்ளாடி சென்னையில சோ கால்ட் எதிர்கட்சி தலைவர் சோ கால்ட் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிட்ட இருந்து ஒரு நீளமான கட்டுரை ஒரு நீளமான அறிக்கை ஸ்டேட்மெண்ட் வருது எழுதுறதுக்கு ரொம்ப ஈசி பாத்தீங்களா என்ன பெரிய ஸ்டேட்மெண்ட் வேணும்னாலும் போடலாம் அதனால போடுறாரு அவருடைய வாதங்களை நான் தவறுன்னு சொல்ல வரல ஆனா அவர் என்ன சொல்றாரு எப்படி சொல்றாரு நீங்க பாருங்க அவர் சொல்றாரு நியமன பதவியில் இருக்கிற ஒருத்தர் மக்கள் மக்கள் பிரதிநிதி மாதிரி ஆய்வு நடத்துறது மாநில
00:03:05
உரிமைக்கு எதிரானது பாயிண்ட் ஒன் ஆளுனர் மாளிகையுடைய மெயின்டனன்ஸ் தமிழக அரசு பணத்தில தான் ஓடுது பாயிண்ட் நம்பர் டூ ஏதோ அவரு அரசு மாதிரி பேசுறாரு அது வேற விஷயம் அவர் இப்படி பேச அனுமதிச்ச தாவேக்க அரசு கையால் ஆகாதது பாயிண்ட் நம்பர் த் இந்த அறிக்கையிலேயே இன்னொரு பெரிய நேரடி குண்டை ஒன்னு தூக்கி போடுறாரு எம்எல்ஏக்களை கொள்முதல் பண்ற ஆளும் கட்சி ஆளுனர் நடவடிக்கை எடுப்பார் என்ிற பயத்தில அமைதியா இருக்கா அப்படின்னு கேட்டுட்டு குதிரைப்பேரும் கூவத்தூர் சிபிஐ சிபிஐம் அப்படி இப்படின்னு என்னென்னமோ அப்படின்னு அறிக்கை போய்க்கிட்டே இருக்கு. சரி
00:03:38
பிரண்ட்ஸ் இப்ப நான் இந்த ஸ்டேட்மெண்ட் ஒரு முறைக்கு ரெண்டு முறைக்கு மூணு முறைக்கு நாலு முறை படிச்சேன். அந்த அறிக்கையில ஆளுனர் இருக்காரு கான்ஸ்டிடியூஷன் இருக்கு கூவத்தூர் இருக்கு குதிரை இருக்கு ஒன்னே ஒன்னு மட்டும் இல்ல என்னது வைகை ஆறு அவருடைய அறிக்கையில வைகை ஆற்றுக்கு ஒரு திட்டம் இல்லை அதுக்கு ஒரு டேட் இல்ல அதுக்கான பணம் எங்க போச்சு அதை பற்றி ஒண்ணுமே இல்லை ஆளுனர் பேசக்கூடாதுங்கறதுல இருக்கிற அக்கரை ஆறு காஞ்சி கிடக்குது அதுல இல்ல ஏன் அங்கதான் இருக்கு திமுகாவின் புத்தி மாநில உரிமையை தூக்கி எறிய முடியாது
00:04:11
100%ஐடோட்டலி அக் ஜெனன் கன்சன் எலக்டட் அரசு இருக்கும்போது நியமன ஆளுனர் நிர்வாகத்தை ரிவியூ பண்றது அரசியலமைப்பு ரீதியாக உண்மையிலேயே ஒரு சிக்கலான ஏரியாதான். இட்ஸ் ஜெனயன் கன்சன் சரி அந்த டிபேட்ட நடக்கட்டும் ஆனா அந்த டிபேட் எவ்வளவு சத்தமா நடக்குதோ அதைவிட சாதூரியமாக நுணுக்கமாக ஒரு பெரிய பண புத்தகம் பண ரகசியம் மூடி மறைக்கப்படுது. அந்த பினான்ஸ் புக் அந்த ஊழல் கொடுமையைதான் இப்ப நாம திறக்க போறோம். கணக்கு புத்தகம் 2007 மத்திய அரசுடைய ஜேஎன்கிற ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் அப்படிங்கிற திட்டத்தின் கீழ் வைகையில
00:04:47
கழிவுநீர் கலக்குறத தடுக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் 165 கோடி இது மதுரை மக்களுக்கான பணம் தமிழர்களுக்கான பணம் 18 வருஷத்துக்கு முன்னாடி 165 கோடினா எவ்வளவு பணம்னு கற்பனை பண்ணி பாருங்க அப்பெல்லாம் ஒரு சில லட்சங்களே பெரிய பணம் அப்புறம் 2009 வைகை ஆற்றிக்கு குறுக்காப்புல மூணு தடுப்பணை கட்டறதுக்கு ஒன்றுக்கு தலா 9ன் பிளஸ் அல்மோஸ்ட் 10 கோடி ரூபாய் 2020 வைகை பாதுகாப்புக்குன்னே கலெக்டர் தலைமையில் அரசாணையோட ஒரு மாவட்ட குழு 2025ல மாநில பட்ஜெட்ல 100 கோடி ரூபாய் அதுக்கு கூடவே 140 கோடியில வைகை அழகுபடுத்தல் என்ற
00:05:23
திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. இப்போ இதெல்லாம் ஒதுக்குறாங்களா ரிசல்ட்ட நீங்க கேளுங்க இந்த வருடம் பிப்ரவரி 2026 பிப்ரவரி மாதத்துல மதுரை உயர்நீதமன்ற கேளையில ஒரு பொதுநல மனு ஒரு கேஸ் பதிவு பண்ணப்படுது அதுல இருக்கற நம்பரை கேட்டா ஒரு நிமிடம் நீங்களே மியூட் ஆயிடுவீங்க மை டியர் பிரண்ட்ஸ் 260 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடுற வைகையில உள்ளாட்சி கழிவு தொழிற்சாலை கழிவு ஹாஸ்பிடல் கழிவு கலக்குற இடங்களின் எண்ணிக்கை 177 பிரண்ட்ஸ் 400 கோடி ஒதுக்கப்பட்ட ஒரு ஆர்ட்டுக்கு அப்படி ஒதுக்கின பிறகும் கூட அது மட்டுமில்ல 2020ல இந்த வேலைகளை
00:05:59
செய்யணும்னு உருவாக்கப்பட்ட அந்த குழுவே வேலை செய்யலைன்னு கலெக்டர் மேலயும் முன்னாள் மாநகராட்சி ஆணையர் மேலையும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு கேஸ் அதே கோர்ட்ல இருக்கு. நேத்து ஆளுனர் யாரோடு உட்கார்ந்து ரிவியூ பண்ணாரோ அதே மாவட்ட நிர்வாகம் தான் நாம சொல்ற இந்த நிர்வாகம். நீதிமன்றமே வருஷக்கணக்கா கேள்வி கேடக்குது ஆனா எதுவுமே நடக்கல. அப்ப பிரச்சனை யாரு ரிவியூ பண்றாங்க யாரு ரிவ்யூ பண்றது இல்ல அப்படிங்கிறது கிடையாது. நாம என்ன ரிவியூ தான் பண்ணாலும் அது யார் பண்ணாலும் தொடவே முடியாத ஒரு கரப்டிவ் சிஸ்டம் ஒரு
00:06:35
ஊழல் சிஸ்டம் உள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அந்த சிஸ்டம் எப்படி வேலை பண்ணுதுன்னு நான் ஒரே ஒரு கதை சொல்றேன். உங்களுக்கு அதுவே போதும். இதுக்கு நான் ஒரு பேர் வச்சிருக்கேன். ஒரு சாக்கடை, மூணு பில். மதுரை பந்தல்குடி கால்வாய். நகர கழிவு நிறை வைகைக்குள்ள கொண்டு வந்து சேர்க்கிற மெயின் ரூட் மை டியர் பிரண்ட்ஸ். அதை தடுக்கறதுக்காக 2020ல ஒரு சுத்திகரிப்பு நிலையம் இவங்க கட்டுனாங்க. அதுக்கான செலவு மூன்றே கால் கோடி ரூபாய். இந்த திட்டத்துக்கு கீழ தினமும் 20 லட்சம் 20 லேக் லிட்டர் சுத்திகரிப்பு வாட்டர்ஃில்டர் பண்ணனும். நல்லது.
00:07:08
அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா பிரண்ட்ஸ்? கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டணும் அப்படின்னு திமுகா ஒரு திட்டத்தை போடுது. அதுக்காக இதே சுத்திகரிப்பு நிலையத்தை இடிக்கிறாங்க. கழுவிநீர் திரும்பவும் நேரா வைகைக்குள்ள வருது. புகார் வருது. இப்போ அதே இடத்துல அதே சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோடி ரூபாய் செலவு செஞ்சு திரும்ப கட்டுறாங்க. பாத்தீங்களா கட்டறதுக்கு ஒரு கான்ட்ராக்ட் இடிக்க இன்னொரு ப்ராஜெக்ட் திரும்ப கட்ட இன்னொரு கான்ட்ராக்ட். அங்க பாருங்க என்னதான் பண்ணாலும் ஆற்றுக்கு நல்ல தண்ணி வரல. ஆனா, அங்க இருக்கிற கரப்ட் சிஸ்டம் இருக்குல்ல? அதுக்கும் மணி
00:07:40
ஃப்ளோ ஆகுறது நிக்கவே இல்லை. ஃிரண்ட்ஸ் நாம இங்க சொல்றது ஒரு 10 கோடி 20 கோடிக்கான கதை மட்டும் கிடையாது. இது ஒரு சின்ன சாம்பிள். பல 100 கோடி கதைகளோட சின்ன மாடல்தான் இது. இப்ப மதுரை மாநகராட்சி கிட்ட கோர்ட் போய் கேக்குது. திமுக ஆட்சி இருந்தப்ப மதுரை மாநகராட்சி கிட்ட கோர்ட் போய் கேக்குது. அவங்க சொல்றாங்க, அவங்க ரிப்போர்ட் பண்றது, 38 கழிவு பாயிண்ட்ஸ். 38 இடத்துல உள்ள கழிவுதான் ஆற்றுல வந்து சேருது அப்படின்னு சொல்றாங்க ஆனா நீதிமன்ற டாக்குமென்டேஷன் ஆவணம் சொல்றது 177 நகரத்துக்குள்ள கண்ணுக்கு தெரியிற பகுதியில மட்டும்
00:08:15
போட்டோ எடுத்து ரெடியா காட்டுறாங்க மீதி இருக்கக்கூடிய 250 km ஆறு அது எங்க இருக்கு? 250 km தூரத்துக்கான நதி எங்க இருக்கு? அதுதான் அழகுபடுத்துறதுக்கும், உயிர் கொடுக்கறதுக்கும் நடுவுல இருக்கிற வித்தியாசம். அந்த வித்தியாசம் தான் இந்த 18 வருட கதை. செத்துக்கிட்டே இருக்கக்கூடிய ஆற்றை அழகுபடுத்தலாம். ஆனா அதுக்கு புதுசா உயிர் கொடுக்கணும்னா அலாட் பண்ண பணத்தை திரும்ப கொண்டு வரணுமா இல்லையா? கொண்டு வரணும். எனவே இந்த சோ கால்ட் எதிர்கட்சி தலைவர் எப்படியாவது எடப்பாடியை அல்லது ஏதாவது ஒரு முட்டாளையாவது சீப் மினிஸ்டராக்கு கொண்டு
00:08:50
வரணும். ஆனா, விஜய் மட்டும் வரக்கூடாதுன்னு சொன்ன உதயநிதிக்கு, ஏன் 24 மணி நேரத்துல இவ்வளவு பெரிய வெடிப்பு, இவ்வளவு பெரிய அக்கரை, கொஞ்சம் யோசிங்க. ஆளுனர் புதுசா எதுவுமே சொல்லல. வைகையாறு காஞ்சி கிடக்குதுன்னு மதுரையில் இருக்கிற ஒவ்வொரு மனுஷனுக்கும் தெரியும். அவர் பண்ணது ஒன்னே ஒன்னு 18 வருடமாக ஒரே கைக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த ஒருஃபைல இப்ப வெளியே வந்து ஒருத்தர் தூக்கி மேஷ மேல வைக்கிறாரு. வெளியாளு பைல தொடும்போது என்ன ஆகும்? கேள்விகள் வரும். 2007ல அலாட்டான 165 கோடி ரூபாய் எங்க? 2020ல கமிட்டி ஏன் தூங்குச்சு? கட்டி, இடிச்சு,
00:09:26
கட்டி, திரும்ப கட்டி இந்த முடிவை எடுத்தது யாரு? இந்த கேள்விகள்தான் இவருக்கெல்லாம் உண்மையான பயம். என்னுடைய ஹைபாதீசிஸ் ஒரே வரியில சொல்றேன். கான்ஸ்டிடியூஷன் வாசல்ல நிக்கிற காவலாளி. இந்த லெட்ஜர் இந்த பினான்சியல் புக் இருக்கு பாத்தீங்களா இதுதான் உள்ள இருக்கிற பொக்கிஷம். 15 வருட வைகை கணக்குன்னு இதுக்கும் ஒரு ஒயிட் பேப்பர் வெளியிடணுமா வெளியிடணும். இங்க பாருங்க ஆளுனரால வைகையை மீட்க முடியாது அவர்கிட்ட இருக்கிறது ஒரு பேச்சு ஒரு ரிவியூ ஒரு வார்னிங் கார்ப்பரேஷன் அவர் கையில இல்ல பிடபள்யூடி அவர் கையில இல்ல பட்ஜெட் அவர்
00:10:01
கையில இல்ல அவருடைய வார்னிங் ஒரு பிரஷர் ஆனா பிளான் கிடையாது. அப்ப இந்த ஆற்றை உண்மையாக மீட்க வேண்டிய மெஷினரி அந்த சக்தி இருக்கிற ஒரே ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதாவது இன்னைக்கு தாவேக்கா. தாவேக்கா அரசுக்கு சிஎம் விஜய் அவர்களுக்கு நான் சொல்றது ஒரே ஒரு அடிதான் பிரண்ட்ஸ். பிரஸ் மீட் வேண்டாம். இதே இந்த ஆளுனரை டிபண்ட் பண்ணவும் வேண்டாம். கவுண்டர் ஸ்டேட்மெண்ட் கூட வேண்டாம். உதயநிதிக்கு எல்லாம் யாரு கவுண்டர் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறதுஹ இஸ் சோ கால்ட் அப்போசிஷன் லீடர் வைகை ஒரு வைட் பேப்பர் 2007லிருந்து
00:10:36
6 வரைக்கும் எந்த திட்டம் எவ்வளவு பணம் எந்த கான்ட்ராக்டர் என்ன ரிசல்ட் ஒவ்வொரு ரூபாயும் பப்ளிக்கா கொண்டு வரணும் கூடவே ஒரு டைம் பவுண்ட் வைகை மிஷன் அப்படின்னு ஒன்னு அனௌன்ஸ் பண்ணனும் 177 அந்த கழிவு புள்ளிக்கும் ஒரு டெட்லைன் ஒவ்வொரு மாசமும் ஒரு பப்ளிக் டேஷ்போர்ட் அரசு வெளியிட்டுக்கிட்டே இருக்கணும் இந்த ஒரு அடி என்ன பண்ணும் தெரியுமா சிஎம் விஜய் கொடுக்கிற இந்த ஒரே ஒரு அடி நாம சொன்ன இந்த திட்டம் 2007ல இருந்து எந்த திட்டம் எவ்வளவு பணம் எந்த கான்ட்ராக்டர் என்ன ரிசல்ட் ஒவ்வொரு ரூபாயும் எங்க போச்சு அப்படிங்கிற பப்ளிக் ரிப்போர்ட் ஒரு வைட்
00:11:09
பேப்பர் கூடவே ஒரு டைம் பவுண்ட் வைகை மிஷன் 177 புள்ளிகளும் எங்க இருந்து வருது எப்ப வருது அது எப்படி ஸ்டாப் பண்றோம் அப்படிங்கிற டெட்லைன் ஒவ்வொரு மாசமும் அந்த ரிப்போர்ட்ட ஒரு பப்ளிக் டேஷ்போர்டு மாதிரி வெளியிடணும். இந்த ஒரு அடி என்ன பண்ணனும் தெரியுமா மை டியர் பிரண்ட்ஸ் சிஎம் விஜய் கொடுக்குற இந்த ஒரே ஒரு அடி ஆளுனர் வெஸ் மாநிலம் அப்படிங்கற பிரேம் அப்படியே கவுந்து போயிடும். டிபேட் என்ன டிபேட் வரும் தெரியுமா? யார் ரிவியூ பண்ணலாம் அப்படிங்கிற கேள்வியிலிருந்து பணம் எங்க போச்சுன்னு மாறிடும். அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது
00:11:41
யாருன்னு உங்களுக்கே தெரியும். டிஎம் கே ஏடிஎம் கே இப்ப உயிரோட இருக்கிற ஸ்டாலின் இப்ப உயிரோட இருக்கிற எடப்பாடி பழனிசாமி. ஏன்னா எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் போயிட்டாங்க. கோட் மை வேர்ட்ஸ் மை டியர் பிரண்ட்ஸ். இதுதான் என்னுடைய பிரடிக்ஷன். அடுத்த ஒரு சில வாரத்தில தாவைக்க அரசு சிஎம் விஜய் இந்த லெட்ஜர திறந்தா இந்த கான்ட்ரவர்சி அவர்களுடைய பிக்கஸ்ட் வின்னா மாறும். திறக்கலனா களம் இறங்குவேன்னு சொன்ன ஆளுனர் தான் இந்த கதையுடைய பைனல் ஹீரோவா நிப்பார். அது நமக்கு நல்லது கிடையாது. தமிழர்களுக்கும் நல்லது கிடையாது.
00:12:13
தமிழ்நாட்டுக்கும் நல்லது கிடையாது. நோட் பண்ணி வச்சுக்கோங்க. அப்புறம் அந்த எம்எல்ஏ கொள்முதல் குற்றச்சாட்டு பற்றி இவர் பேசுறார்ல்ல உதயநிதி அது உண்மையிலேயே யார் பண்ணது அது அவங்க பண்ணது எங்க உங்க செந்தில் பாலாஜி உத்தமர் எங்க இருக்கான்னு உங்களுக்காச்சு தெரியுமா போன் பண்ணுவீங்களா போன் பண்ணா அடுத்த செகண்டே பிடிச்சிருவாங்க இது இன்னைக்கு உதயநிதி சொல்றது ஒரு விதத்தில பார்த்தா அவங்க செஞ்ச விஷயம் சரி அதை விடுங்க அவர் சொல்றது அவருடைய அலகேஷன் வழக்கு நீதிமன்றத்தில இருக்கு தீர்ப்பு அங்கதான் ஆனா இந்த ஆளுனர் ரிவியூ பண்றத அனுமதிச்ச
00:12:47
ஏன்னு நம்ம தாவேக்க அரசு தமிழ்நாட்டு அரசு ஒரு வரி சொல்லக்கூடாது இந்த விஷயத்தில மௌனம் தான் செலவு மாநில உரிமைக்காக நிக்கறதுல தப்பே கிடையாது அது தமிழ்நாட்டுடைய அரசியல் டிஎன்ஏ ஆனா டிஎம் கே கிட்ட ஒரு கேள்வியை நீங்க கேளுங்க நேத்து ஸ்டேட்மெண்ட்ல வைகைக்கு ஒரு திட்டம் பற்றி கேள்வி இல்லை பணம் எங்க போச்சுங்கிற ஒரு கேள்வி இல்லை அதுக்கான ஒரு தேதி அந்த கேள்வி இல்லை நீங்க செய்வீங்களா நதியை கிளீன் பண்ணுவீங்களா இந்த கழிவுகளை தடுப்பீங்களா அப்படிங்கிற கேள்வி எதுவுமே இல்லை இங்க பாருங்க உரிமையை காக்குறவங்க ஆற்றையும் காப்பாற்றினா அந்த உரிமைக்கு
00:13:23
ஒரு உயிர் வரும் இல்லைன்னா அது வெறும் கவசம் அது ஆளுனருக்கு பின்னாடி ஒழிஞ்ு நிக்கிறது. ஆளுனர் கோட்டைக்கு பின்னாடி போய் ஒழிஞ்ு நிக்கிறது. தண்ணிக்குள்ள நீந்துற மீனு எப்ப தண்ணி குடிக்குதுன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அரசு பணத்தை கையாளுறவன் எப்ப அதை முழுங்குறான் எப்ப அதை எடுக்கிறான் எப்ப சாப்பிடுறான் கண்டுபிடிக்க முடியாது. ஆறே காஞ்சு போச்சுன்னா மீனும் வெளியில வரும். கணக்கும் வெளியில தெரியும். வைகை வைகை நெறி இப்ப எக்ஸக்ட்லி அந்த நிலையில நிக்குது. மறைக்க தண்ணி கூட மிச்சம் கிடையாது. இப்ப நீங்களே சொல்லுங்க மை
00:13:54
டியர் பிரண்ட்ஸ் 18 வருட வைகை கணக்கு பப்ளிக்கா வரணுமா வேண்டாமா? நீங்க எஸ் அப்படின்னு சொன்னீங்கன்னா அதை திறக்க போறது யாரு? தாவைக்காவா? சிஎம் விஜயா ஆளுநரா? நீதிமன்றமா? இல்ல யாருமே திறக்கல? ஏன்? ஏன் திறக்க கூடாது? ஏன் வராது? கமெண்ட்ல உங்க பிரெடிக்ஷன்ன போடுங்க. மதுரையில இருக்குற உங்க பிரண்ட்ஸ்க்கு இந்த வீடியோவை அனுப்புங்க. இது அவங்க ஆறு அவங்க கணக்கு அவங்க இழந்த பணம் 18 வருடமாக ஒரு ஆற்றை கிளீன் பண்றதுக்காக ஒதுக்கப்பட்ட பலந கோடி ரூபாயை எடுத்து சாப்பிட்டு வாயிரை ரொப்பிக்கிட்டு ரெண்டு அரசு இருந்துகிட்டு இருந்திருக்கு.
00:14:29
பாருங்க 400 500 கோடி ரூபாய் குடிக்கிற தண்ணியை கிளீன் பண்ற ஒரு திட்டம். இந்த பணத்தை எடுத்து சாப்பிட்டு வயிரை ரொப்புறது எவ்வளவு அசிங்கமான ஒரு செயல். ப்ளீஸ் சேவ் வைகை அப்படிங்கிற ஒரு டேக்க உங்க கமெண்ட்ல போட்டுட்டு எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க மை டியர் பிரண்ட்ஸ். வைகை ஆற்றுல என்ன ஊழல் பண்ணிருக்கான்னு பாருங்கடா அப்படின்னு சொல்லி ஷேர் பண்ணுங்க. இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. இன்னும் நம்ம சேனல நீங்க சப்ஸ்கிரைப் பண்ணலன்னா எதுக்கு வெயிட் பண்றீங்க? மற்ற வீடியோஸ் பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
00:14:58
பிடிச்சிருந்தா மட்டும் சப்ஸ்கிரைப் பண்ணா போதும்.தேங்க்யூ soோ much மை டியர் friends for watching all my வீடியோஸ் அண்ட் சப்போர்டிங் மை சேனல் until come back வித் மை நெக்ஸ்ட் ஆசம் வீடியோ. இட்ஸ் bye byeஃரம் சுரேஷ். ஸ்டே சேப் ஸ்டே பாசிட்டிவ் ஸ்டே ஆக்டிவ் அண்ட் ஸ்டே பிட் அண்ட் ஆல்வேஸ் ட்ரீம் பகயலை நம்மளால எப்பவுமே எதையுமே எங்கேயுமே சாதிக்க முடியும் அப்படின்னு நம்ம பிரண்ட்ஸ் நம்பணும் மடிய friendsஅண்ட் ஸ்ஐஆவஸ் say pleaseீட careஆய பேரன்ஸ்அயஹம் உங்க அப்பா அம்மாவை உங்க வீட்லயே வச்சு நல்ல சந்தோஷமா பத்திரமா பாதுகாப்பா பார்த்துக்கங்க மடிய
00:15:27
friends because இஸ்வெவெ இர்ன் தேங்க்யூ
0 Comments:
Post a Comment